போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட தமிழக அரசின் சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.
கொரோனாவைக் காரணம் காட்டி கடந்த ஆண்டுகளில் 10 சதவீதமாக குறைக்கப்பட்ட போனஸை முன்பிருந்ததைப் போல் 20 சதவீதமாக இந்த ஆண்டு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
—
திரு. டிடிவி. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.