Home>>இலக்கியம்>>திறவுகோல் 2055 ஆனி மின்னிதழ்

திறவுகோல் 2055 ஆனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

1. இது அறிவின் மண்..!
2. விவசாயம் காப்போம்
3. ஏதேன் தோட்டத்தின் விடுமுறை நாள்
4. மெரூனி என் காதலன்

போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம். பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

Leave a Reply