Home>>வணிகம்>>ஜில்லு ஃபார்ம்ஸ் மற்றும் அருள்மொழி நாட்டுக்கோழி
வணிகம்

ஜில்லு ஃபார்ம்ஸ் மற்றும் அருள்மொழி நாட்டுக்கோழி

2017 ஆம் ஆண்டு தனது பயணத்தை துவங்கிய ஜில்லு ஃபார்ம்ஸ் தற்பொழுது நாட்டு கோழி மற்றும் நாட்டுக்கோழி முட்டைகள் விற்பனையை திறம்பட மன்னார்குடி பகுதியில் செய்து வருகிறது.

செல்ல பிராணிகளான உயர்தர நாய்கள், பூனைகள், வண்ணமீன்கள், வண்ணபறவைகள், முயல்கள், வாத்து போன்றவை இவர்களிடம் கிடைக்கும்.

உணவு சார்ந்தவை

நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் நாட்டுக்கோழி முட்டை, நாட்டு ஆடுகள், வான்கோழி, கின்னிகோழி, வாத்து போன்றவைகள் இங்கு கிடைக்கும் என பண்ணையின் நிறுவனர்களில் ஒருவரான பிரவின் அவர்கள் கூறினார்.

தொடர்பு விவரங்கள்:
ஜில்லு ஃபார்ம்ஸ் மற்றும் அருள்மொழி நாட்டுக்கோழி
இடையர்நத்தம்
தொடர்புக்கு 9629505387

Leave a Reply