Home>>வணிகம்>>நாச்சியார் அங்காடி
வணிகம்

நாச்சியார் அங்காடி

இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட வீட்டு உபயோகத்திற்கான பலவகை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நாச்சியார் அங்காடி என்று தொடங்கி இருக்கிறார்கள். தற்போது சிறிய அளவில் இருக்கிறது. பரவலாக அனைவருக்கும் இவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்பது இவர்களின் நோக்கம்.

பல்பொடி, குளியல்பொடி, பாத்திரம் துலக்கும் பொடி, சமையல் மசாலா பொருட்கள், சாம்பிராணி என வீட்டுக்கு தேவையான அன்றாட பொருட்களை இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தரமான பொருட்கள் கிடைக்கும்.

நாச்சியார் அங்காடி
தாலுக்கா அலுவலக சாலை,
மன்னார்குடி

அலைபேசி +91 8300265287

Leave a Reply