டெல்லியில் #விவசாயிகள் மீதான தாக்குதலை #மஜக கண்டிக்கிறது
நில உரிமை மற்றும் வாழ்வுரிமைகளுக்காக தலைநகரில் திரண்டு போராடும் #விவசாயிகளின்_போராட்டம் ஜனநாயக வழியில் வெல்ல வாழ்த்துகிறோம்.#விவசாயம் #KisanProtest #DelhiChalo pic.twitter.com/bbwlXQFBGP
— M.Thamimun Ansari (@ThamimunansariM) November 28, 2020
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.