நெய்வேலி @nlcindialimited GET தேர்வில் தேர்வு பெற்ற 1582 பேரில் 8 பேர் மட்டுமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள்.
தேர்வின் மீதே சந்தேகம் எழுகிறது!
வேலைவாய்ப்புகள் தாரை வார்க்கப்படுவதை @CMOTamilNadu வேடிக்கை பார்ப்பது ஏன்?
தேர்வை ரத்து செய்து விசாரணை நடத்தவில்லையெனில் திமுக போராடும்! pic.twitter.com/iWUhN3yO9i
— M.K.Stalin (@mkstalin) February 5, 2021
—
செய்தி சேகரிப்பு:
ஜெயபிரகாஷ், மன்னார்குடி.