Home>>இந்தியா>>“மேதகு” திரைப்பட வெளியீட்டை நல்ல முறையில் கொண்டாடிய மன்னார்குடி மக்கள்
இந்தியாஈழம்கலைதமிழ்நாடு

“மேதகு” திரைப்பட வெளியீட்டை நல்ல முறையில் கொண்டாடிய மன்னார்குடி மக்கள்

பல முறை “மேதகு” திரைப்படத்தை வெளியிட தயாராகியும் அது இயலாமல் போன வேளையில் இன்று வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.

தேசியத்தலைர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வரலாற்றை உள்ளடக்கிய, அதுவும் அவர் ஏன் ஆயுத போராட்டத்திற்கு வந்தார் என்ற காரணத்தை உள்ளடக்கி “மேதகு” தமிழ் படம் இன்று BS Value இணையம் மூலம் வெளியிடப்பட்டது.

மற்றும் “மேதகு” திரைப்பட வெளியீட்டை நல்ல முறையில் கொண்டாடும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள மன்னார்குடியில் தமிழீழ உணர்வாளர்களால் உணவு வழங்கப்பட்டது!

அதன் ஒளிப்படங்களை இங்கு பகிர்கிறோம்.


செய்தி உதவி:
நிரஞ்சன், மன்னார்குடி.

Leave a Reply