Skip to content
Sunday, October 25
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • மக்கள் வாழ்வதா? நாண்டுகிட்டு சாவதா? – தவாக தி. வேல்முருகன்
  • 100 கிலோ அளவிலான உயர்ரக போதைப்பொருள் பதுக்கல் – தவெக நிர்வாகி கைது!
  • தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 30% தீப ஒளி மிகை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்!
  • சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை தனியாரிடம் மாற்ற கோருவது கண்டனத்துக்குரியது.
  • காவிரி கழிவுநீர்க் கால்வாயாக மாறுவது ஏன்?
Home>>இலக்கியம்>>இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான அழகிய தமிழ் மகள்.
இலக்கியம்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான அழகிய தமிழ் மகள்.

adminJuly 16, 2021 862 Views0

கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் அற்புதமான சிற்பம் ஒன்று இன்று கிடைத்துள்ளது. சங்க கால மகளிர் ஒருவரின் தலைப் பகுதி சிற்பம்.

தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் இது போன்ற சிற்பங்கள் அது வாழ்ந்த நாகரிக காலத்தின் பண்பாட்டை அளவிடப் பேருதவியாக இருக்கும். அது போன்றதொரு சிற்பம் தான் இது.

இதனுடைய காலம் எப்படியும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகச் செல்லும். சிந்துவெளிக்கு நிகரானதும், அதற்கு முன்பாகவும் செல்லக்கூடிய காலத்தின் நாகரிகச் செழுமையை வெளிக் கொணரும் விலை மதிப்பற்ற கலைப் பொருள் தான் இது.

வடக்கு வாடை நம் பெருமையை எத்தனை தான் சீர்குலைத்து வந்தாலும், நம் தமிழின் பெருமை ஆழத்தில் இருந்து வெளிப்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. இனி நம்மவர்கள் காட்டும் அக்கறை தான் நம் பெருமையை நிலை நிறுத்தும்.

சரிந்த கொண்டை..
நீண்ட நெற்றி.. நெற்றிச்சூடி. வளைந்த புருவம், அகன்ற கண்கள், வளர்ந்த காது, பூத்தோடு, கூர்மையான நாசி, குவிந்த உதடு, முழு நிலவையொத்த மலர்ந்த முகம்.

சங்க இலக்கியம் கூறும் அழகிய தமிழ் மகள் இவள்..

அந்தப் பண்பாட்டுக் காலத்தின் பெண்ணுருவைத்தான் இந்தச் சிற்பம் நமக்குக் காட்டுகிறது.

இதை இன்று வெளிப்படுத்திய தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சருக்கும் நண்பர்கள் மாரி ராஜனுக்கும், உடனடியாக அதை வரைந்தளித்த ஓவியர் இளஞ்செழியனுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

—

முனைவர் சிவ இளங்கோ,

புதுச்சேரி

Share:

Previous Post

தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.

Next Post

கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.

Related Articles

இந்தியாசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஓஎன்சிசி எண்ணெய்க் குழாய் உடைந்து விளைநிலம் நாசம்!

இலக்கியம்கவிதைசிறுகதைதமிழ்நாடுதிருவாரூர்நூல்கள்மன்னார்குடிமாவட்டங்கள்

திறவுகோல் 2057 ஐப்பசி மின்னிதழ்

இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

இந்தியாவிலேயே அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் சிறைவாசி மாதையன்.

இந்தியாகல்விசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

திருவாரூரில் காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

நீரால் சூழப்பட்ட புளியந்தோப்புப் பகுதியில் தொடர்ந்து துயர் துடைப்புப் பணிகள்! செய்திகள்தமிழ்நாடு

மழை நீரால் சூழப்பட்ட புளியந்தோப்புப் பகுதியில் தொடர்ந்து துயர் துடைப்புப் பணிகள்!

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஐப்பசி மின்னிதழ்
  • மக்கள் வாழ்வதா? நாண்டுகிட்டு சாவதா? – தவாக தி. வேல்முருகன்
  • 100 கிலோ அளவிலான உயர்ரக போதைப்பொருள் பதுக்கல் – தவெக நிர்வாகி கைது!
  • தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 30% தீப ஒளி மிகை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்!
  • முகம் அறியாதவர்களுக்கும் உதவும் திரு. கேரி ஹாரிஸ்!
  • சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை தனியாரிடம் மாற்ற கோருவது கண்டனத்துக்குரியது.
  • திறவுகோல் 2057 புரட்டாசி மின்னிதழ்
  • காவிரி கழிவுநீர்க் கால்வாயாக மாறுவது ஏன்?
  • விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா?
  • திறவுகோல் 2057 ஆவணி மின்னிதழ்

வேளாண்மை

திரு. தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரி கழிவுநீர்க் கால்வாயாக மாறுவது ஏன்?

adminSeptember 17, 2026

விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா?

adminSeptember 12, 2026

கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்!

adminJuly 17, 2026
திரு. தி. வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி,

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதை கைவிட வேண்டும் – வேல்முருகன் | தவாக

adminJune 14, 2026

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுக்க சொல்லி உழவர் எழுச்சி பேரணி.

adminJanuary 4, 2026

சமீபத்திய பதிவுகள்

  • திறவுகோல் 2057 ஐப்பசி மின்னிதழ்
  • மக்கள் வாழ்வதா? நாண்டுகிட்டு சாவதா? – தவாக தி. வேல்முருகன்
  • 100 கிலோ அளவிலான உயர்ரக போதைப்பொருள் பதுக்கல் – தவெக நிர்வாகி கைது!

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு