மன்னார்குடி நகராட்சியின் புதிய ஆணையராக திரு. கே. செண்ணு கிருஷ்ணணன்.ஏம்.ஏ அவர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இவர் இதற்கு முன்னர் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையராக பணியாற்றினார் தற்போது மன்னார்குடி நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மன்னார்குடி நகரத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை வலுத்து வருகின்ற நிலையில் இதுபோன்ற துடிப்புமிக்க அதிகாரி மன்னார்குடி நகராட்சி ஆணையராக நியமிக்கப்படுவது சிறப்பு.
புதிய நகராட்சி ஆணையருக்கு அனைத்து சேவை சங்கங்கள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் ,மன்னார்குடி மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
source: https://www.facebook.com/nesakarammng
Related tags :