Home>>செய்திகள்>>வீரத் தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம்
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவரலாறு

வீரத் தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம்

தூக்கு தண்டனை பெற்ற மூன்று அப்பாவி தமிழர்களை காப்பாற்ற தீயில் எரிந்து தன்னுயிர் தந்த தழல் ஈகி செங்கொடியின் நினைவு நாளான இன்று மன்னார்குடியில் மன்னார்குடி நகராட்சி எதிரில் மருத்துவர் பாரதிசெல்வன் ஐயா தலைமையில் தமிழர் தேசிய முன்னணியினர் வீரத் தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தினர். அதன் ஒளிப்படங்களை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.


செய்தி சேகரிப்பு:
நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply