வேளாங்கண்ணி லயன்ஸ் கிளப் பசிப்பிணி போக்கும் “மனிதம்” செயல்திட்டத்தின் (324 F லயன்ஸ் மாவட்டம்) ஒரு பகுதியாக பேரூராட்சியின் தூய்மைப் பணியில் தோள்கொடுத்து துணை செய்யும் மகத்தான மனிதங்கள் 153 பேரை தேர்வு செய்து நன்றியுடன் பாராட்டி தனது இல்லத்தில் விருந்தளித்தார்.
லயன்ஸ் கிளப் தலைவியும் முன்னாள் பேரூராட்சி தலைவியுமான லயன் ஜூலியட் அற்புதராஜ் அவர்கள் தன் தாயின் நினைவுநாளில் (செப்டம்பர் 13) முன்னெடுத்தார்.
செயலர் ஃபசுருல்லா, பொருளர் சீனிவாசன் துணை நின்றனர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
—
செய்தி உதவி:
திரு. ஸ்தனிஸ்லாஸ்,
வேளாங்கண்ணி.