பெண்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது கைத்தொழில். தற்காலத்தில் ஒரு வீதிக்கு 3 தையல் கடைகள் வீதம் வந்துவிட்டது.
ஆம்…
ஒரு தையல் இயந்திரம் 10 ஆண்களுக்கு சமம்.
ஒரு தையல் இயந்திரத்திற்கு முதலீடு செய்தால் 10 குடும்பத்தை உட்கார வைத்து சோறுபோடலாம். முறையான பயிற்சியும், கற்பனைத்திறனும் இருந்தால் சிறந்த ஆடை வடிவமைப்பு வல்லுநராக ஆவதில் எந்த ஐயமும் இல்லை.
- குறைந்த முதலீடு
- பெரிய லாபம்
- நாமே முதலாளி, நாமே தொழிலாளி
நாம நாலுபேருகிட்ட போய் நிக்காமல் நாலுபேரை நம்மைத் தேடி வர வைக்கும் தையல் இயந்திரம். சிறந்த இல்லத்தரசியாகவும் இருக்கலாம் தொழிலதிபராகவும் ஆகலாம்
நன்றி
—கற்பகம் ஆசிரியை
(2050 மாசி மாத மின்னிதழிலிருந்து)