Home>>செய்திகள்>>மோசமான நிலையில் உள்ள மன்னார்குடி மின்மாற்றி.
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

மோசமான நிலையில் உள்ள மன்னார்குடி மின்மாற்றி.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தாமரைகுளம் வடகரை பகுதியில் உள்ள மின்மாற்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கஜா புயலின் போது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த மின்மாற்றி இதுவரை சரிசெய்யப்படாமல் கிடப்பில் கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏதேனும் விபத்துகள் ஏற்படக்கூட வாய்ப்புண்டு.

இதை மாற்ற அப்பொழுதே இரண்டு மின்கம்பங்கள் வந்து மக்கியே போக போகிறது. ஆனாலும் இதை கவனிப்பார் இல்லை.

பல முறை நெருப்பு வந்தும் மற்றும் மின் கம்பங்கள் அடிபகுதி சேதமடைந்தும் காணப்படுகிறது. பெரும் சேதம் ஆவதற்குள் சரி செய்ய வேண்டுமாய் பணிவண்புடன் கேட்கொள்கிறேன்.


செய்தி சேகரிப்பு:
திரு. சிங்கா ஐயப்பன்,
மன்னார்குடி.

Leave a Reply