Home>>அரசியல்>>பொருளாதார தொகுப்பாக குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் கொடுக்க வேண்டும்.
அரசியல்தமிழ்நாடு

பொருளாதார தொகுப்பாக குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் கொடுக்க வேண்டும்.

பொருளாதார தொகுப்பாக குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே, வறுமையில் வாடும் மக்கள் ஓரளவுக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும். இதற்கான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில், தொடங்குமாறு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி, முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply