திறவுகோல் 2054 ஆவணி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. இப்படியும் சில மனிதர்கள் 2. குடும்ப அட்டையும், ஆயிரம் ரூபாயும்... 3. சில்லு சில்லாய் சித்திரம் கண்டேன் போன்ற படைப்புகள
மேலும் படிக்ககாவிரியில் 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பது போதுமானதல்ல – மருத்துவர் இராமதாசு
காவிரியில் 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பது போதுமானதல்ல... தண்ணீரின் அளவை உச்சநீதிமன்றமே தீர்மானிக்கட்டும்! காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் த...
மேலும் படிக்ககோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன்று (15.08.23) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சார்ந்த கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளி சுதந்திர தின விழாவில் நகர மன்ற உறுப்பினர் திருமதி. N. சுமதி அவர்களால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது....
மேலும் படிக்கநீட் திணிப்பு : மகனும், தந்தையும் துயர மரணம்! ஆளுநர் ரவியும், ஆர்.எஸ்.எஸ் கொள்கையுமே முழுமுதல் காரணம்!
நீட் திணிப்பு : மகனும், தந்தையும் துயர மரணம்! ஆளுநர் ரவியும், ஆர்.எஸ்.எஸ் கொள்கையுமே முழுமுதல் காரணம்! சிபிஐ (எம்) கடும் கண்டனம்!! நீட் தேர்வு திணிக்கப்பட்டதன் கொடூர விளைவாக, சென்னை குரோம்பேட்ட...
மேலும் படிக்கதனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தாது, அதற்கு துணைபோவதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’?
விழாக்காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் மக்களின் தவிர்க்கவியலா பயணத்தேவையைப் பயன்படுத்தி, கட்டணத்தைக் கட்டுக்கடங்காது பன்மடங்கு அதிகரிக்கும் தனியார் விரைவுப்பேருந்துகளால் பொதுமக்கள் மிகுந்த இன்...
மேலும் படிக்க‘நீட் ‘ விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என கொக்கரிக்கும் ஆளுநர் ஆர். என். ரவி வெளியேற்றப்பட வேண்டும்.
‘நீட் ' விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என கொக்கரிக்கும் ஆளுநர் ஆர். என். ரவி வெளியேற்றப்பட வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் ஐயா. வைகோ அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். ‘எ...
மேலும் படிக்கதடையை மீறி மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடகம் – மருத்துவர் அன்புமணி இராமதாசு
தடையை மீறி மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடகம்: திட்ட அறிக்கை அனுமதியை திரும்பப் பெற வேண்டும்! மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ள வனத்துறைக்கு சொந்தமான
மேலும் படிக்கதிருமாவளவன் தமிழின் நிலை தமிழரின் நிலை தமிழ்த்தேசியத்தின் இன்றியமையாமை குறித்து பேசியிருக்க வேண்டும்!
தமிழ்த்தேசியம் குறித்தான பொருளில் மலேசியாவின் உலகத் தமிழ்மாநாட்டில் உரையாற்றியபோது நண்பர் திருமாவளவன் - தமிழின் நிலை தமிழரின் நிலை தமிழ்த்தேசியத்தின் இன்றியமையாமை குறித்து பேசியிருக்க வேண்டும்! ம...
மேலும் படிக்கநம்முடைய வரிப்பணத்தில் வழங்கப்படும் ஆயுதங்களை கொண்டே நம் மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை பற்றி ஏதாவது பேசுகிறார்களா?
இன்று மணிப்பூர் நம்மூரில் விவாதப்பொருள் ஆனதில் 0.001% ஈழமும், இன அழிப்பும், இசைப்பிரியாவும் அன்று மணிப்பூரில் விவாதம் ஆகியிருக்குமா என்றால் இருக்காது. இதேதான் காஷ்மீர், பஞ்சாப், குஜராத், உபி, மபி, ...
மேலும் படிக்கசிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது – மருத்துவர் அன்புமணி இராமதாசு.
சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது: தமிழ்நாடு அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்தின் விரிவாக்கத்திற்காக மேல்மா, குறும்பூர் உள்ளி
மேலும் படிக்க