சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது – மருத்துவர் அன்புமணி இராமதாசு.
சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது: தமிழ்நாடு அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்தின் விரிவாக்கத்திற்காக மேல்மா, குறும்பூர் உள்ளி
மேலும் படிக்க