பரவாக்கோட்டையை சேர்ந்த முதிய பெண்மணிக்கு கசாயத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகள் திருட்டு.
பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்காவில் உள்ள அசேசம் வாஞ்சிநாதன் நகரில் வசித்து வருகிறார். தனக்கு துணையாக வீட்டில் தங்குவதற்கும் வேலை செ...
மேலும் படிக்க