காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடும் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறையில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறை மற்ற...
மேலும் படிக்க