புத்தகக் கண்காட்சி ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்ற மன்னார்குடி நடுநிலைப்பள்ளி.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சி ஓவியப் போட்டியில் முதலிடத்தை பெற்ற மன்னார்குடி நடுநிலைப்பள்ளி, கோபால சமுத்திரம் ...
மேலும் படிக்க