இன அடையாள அழிப்பு – ஐ.நா. மன்றத்தில் இங்கர்சால் முறையீடு
இன அடையாள அழிப்பு என்ற கோணத்தில் ஐ.நா. மன்றத்தில் தமிழ் மொழிக்கு தொடர்ந்து பங்களித்து வரும் வள்ளுவர் வள்ளலார் வட்டம் நிறுவனர் திரு.இங்கர்சால் முறையீடு செய்துள்ளார். அவரின் கருத்தை கீழே பகிர்ந்துள்ளோம்
மேலும் படிக்க