மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளுக்கு கண்டனம்.
தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை புறம்தள்ளி விட்டு கர்நாடகாவிற்கு மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளை ஒன்றிய அரசு பார்த்து வருவது வன்மையாக கண்டிக்கதக்கது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் ...
மேலும் படிக்க