சகோதரி மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் அப்பட்டமான சனநாயகப் படுகொலை!
திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அன்புச்சகோதரி மஹுவா மொய்த்ரா அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பாஜக அரசு பதவி நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான சனநாயக படுகொலையாகும். நாடாளுமன்ற...
மேலும் படிக்க