காமராசர் பிறந்த நாளில் மன்னார்குடி வணிகர்கள் நலச்சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
ஐயா பெருந்தமிழர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (15/07/2021) மன்னார்குடியில் உள்ள தங்கமணி கட்டிடம் எதிரே அமைந்துள்ள காமராசர் சிலைக்கு வணிகர்களின் காவலன் ஐயா வெள்ளையன் தலைமையில் இயங்க...
மேலும் படிக்க