Home>>செய்திகள்>>மன்னார்குடி வணிகர் நலச்சங்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

மன்னார்குடி வணிகர் நலச்சங்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள R.P. சிவம் நகரில் உள்ள காந்தி சிலைக்கு, அவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஐயா. வெள்ளையன் தலைமையிலான வணிகர் நலச் சங்கம் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்றார்கள்.

இதில் வணிகர் நலச்சங்க தலைவர் R.ராஜகோபால், பொதுச்செயலாளர் தாரகை செல்வகுமார், பொருளாளர் ரெட்சில்லி சுந்தர், மாவட்ட செயலாளர் R.பாரதிதாசன், இணைச்செயலாளர் ஜயப்பன், இணையதள தலைவர் நவீன், செய்தி தொடர்பாளர் சதீஷ்குமார், முகமது பைசல் நிர்வாக ஆலோசனை குழு பொறுப்பாளர், கைலாஷ் மற்றும் வணிகர் நலச்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.


செய்தி உதவி:
திரு. ஜீவானந்தம்,
வளமுடன் மரச்செக்கு எண்ணெய்,
மன்னார்குடி.

Leave a Reply