Home>>திரைத்துறை>>சூரரைப் போற்று படம் Amazon Primeல் வெளிவருகிறது
திரைத்துறை

சூரரைப் போற்று படம் Amazon Primeல் வெளிவருகிறது

சூரரைப் போற்றுகொரோனா பேரிடர் காலம் என்பதால் பல மாதங்களாக எந்த திரையரங்கமும் இயங்காத காரணத்தால் நடிகர் சூர்யா தனது 2D நிறுவனத்தின் மூலம் தயாரித்து மற்றும் நடித்து உருவான சூரரைப் போற்று தமிழ் திரைப்படம் Amazon Prime தளத்தில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் மூலம் பெறப்படும் வருமானத்தில் இருந்து ரூ.5 கோடி கொரோனா முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்று சூர்யா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒன்றியத்தில் முதல் குறைந்த விமான கட்டணங்களுடன் சேவையை துவங்கிய Air Deccan நிறுவனர் G.R. கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

Leave a Reply