Home>>கட்டுரைகள்>>ஆக மொத்தத்துல சாதிதான் முக்கியம்?
கட்டுரைகள்

ஆக மொத்தத்துல சாதிதான் முக்கியம்?

‘ ஆக மொத்தத்துல சாதிதான் முக்கியம்.?’

     ‘ கண்டிப்பா.!’

     ‘ பெத்தப் பொண்ணவிட சாதிதான் வேணும்.?’

     ‘ ஆமா.’

     ‘ வேற எதுவும் முக்கியமில்ல.?’

     ‘ இல்ல.’ 

     ‘ பொண்ணு வேற சாதி பையனக் கட்டக்கூடாது.?’

     ‘ ஆமா. அப்படி மட்டும் கூடவே கூடாது.’

     ‘ அதத் தடுக்க என்ன வேணாலும் பண்ணுவிங்க.?’

     ‘ பெத்தப் பொண்ணுன்னாலும் கொன்னு போடுவிங்க.?’

     ‘ பெத்தப் பொண்ணென்ன பெத்தப்பொண்ணு.? எங்க சாதில எந்தப் பொண்ணையும் சரி, வேற சாதிக்காரனோட சேரவே விடமாட்டோம்.’

     ‘ நிஜமாவா.? எந்தப் பொண்ணையுமா.?’ 

    ‘ எந்த பையனையும்கூட விடமாட்டோம்.

 

டாவின்சி கார்த்திக், சேலம்.

(2050 சித்திரை மாத மின்னிதழிலிருந்து)

 

Leave a Reply