நிவர் புயலால் கடலோர மாவட்டங்களில் மரங்கள், மின் கம்பங்கள், தொலைபேசிக் கம்பங்கள் சாய்ந்தும்; விவசாயப் பயிர்கள் சேதமடைந்தும் உள்ளன.
நிவர் புயல் நிவாரண நடவடிக்கைகளைத் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்! #NivarCylone @CMOTamilNadu pic.twitter.com/qMhNFTQCZT— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 27, 2020
செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.