காவிரிப்படுகையைப் பாதுகாப்போம் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!
நேற்று 27.08.2022 மாலை, மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் "நாசகார எண்ணை எரிவாயுத் திட்டங்களிலிருந்து காவிரிப்படுகையைப் பாதுகாப்போம்!" என்ற முழக்கத்தோடு...
மேலும் படிக்க