இராதாநரசிம்மபுரம் கிராமத்தில் திருவாரூர் மாவட்ட காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்
இந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் மக்களுக்கும், உழவர்களுக்கும் எதிராக உள்ளது என்று கூறி இந்திய ஒன்றியம் முழுவதும் தினசரி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த தொடர்...
மேலும் படிக்க