ஆசைக்கேற்ப இவ்வுலகத்தை நாம் மாற்றியமைத்தோம். ஆனால் இந்த ஆசைகளே இவ்வுலகத்திற்கு பேரழிவாக அமைய போகிறது. இந்த அச்சம் இருக்கிறதா மனிதனுக்கு… ---பா. தமிழ்பிரியன், உள்ளிக
மேலும் படிக்கCategory: கவிதை
உதிரத்தில் உயிராய் எனைப் பெற்று கருவாய் சுமந்து -உருவாய் வடித்து அனுதினமும் அன்பு எனும் சத்தான உணவை வழங்கி ஒவ்வொரு நொடியும் எனக்காக இயங்கியவளே... கால் நூற்றாண்டை கடந்த பின்பும்
மேலும் படிக்கஎன் தாய் அவள் வயிற்றில் தொட்டில் கட்ட பத்து மாதம் இருந்தவள் தான் நானும்...!! இன்று என் வயிற்றில் தொட்டில் கட்ட பாடுபடுபவள்தான் நானும்...!! ஆராரோ சத்தம
மேலும் படிக்கநெடுநாள்களாக நெகிழிந்து வந்தேனே நெகிழியான நான்! எல்லோர் பயன்பாட்டுக்கும் எளிதானவன் நான் சில சமயங்களில் பலூனாக சிறுவர்கள் கையில். பல சமயங்களில் தோழனாக பெரியவர்கள் கைய
மேலும் படிக்கஎன்ன சொல்லியும் கேட்காம என் மகளும் எழவு எடுக்கும் நீட் தேர்வ எழுதத்தான் ஆசைபட்டா . . . கஞ்சிக்குடிக்க இல்ல . . . கா காணி நிலமுமில்லை . . . ஏழைக்கூலி நான் காவிரி கைவிரிப்பால கட்
மேலும் படிக்கமனித நெஞ்சம் அழுகிறது பழி தீர்த்த இயற்கையால்! அன்பு மழலை அழுகிறது அதி தீவிர கஜா புயலால்! தேடுகிறது ஆட்சியாளர்களை மூடுகிறது பயத்தில் விழிகளை! நாடுகிறது உதவிடும் நண்பர்களை
மேலும் படிக்கபழைய நிலைக்குத் திரும்புதே புதிய இதயம் விரும்புதே... விடிந்ததை அறியாமல் சிற்றுண்டியை மறந்து மதிய உணவு பசியெடுத்துக் கண் விழித்தது போக... சுடசுட காப்பியுடன் சூரிய உதயத்தைக் காண காத்திருக்கிறது ...
மேலும் படிக்கதெருவோர நாயிடம் பயம் கொள்கிறது பணக்காரன் வீட்டிற்குள் வளர்த்த சிங்கம். —- மலையொத்த மதில்மோதி வீசும் காற்று உங்கள் மனம் குளிர செய்கிறது என்றால் அது எங்கள் மன்னையாக இருக்கும்… —- அமீர...
மேலும் படிக்கதிராணியற்ற கேவல்கள் உங்களை வந்து சேராமல் சுற்றி காத்து நிற்கும் அத்தனை படைகளுக்கும் பாராட்டு பத்திரம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.. இயலாமையின் உச்சத்தில் உயிரை, தானே சிதைக்க வரிசையில் ...
மேலும் படிக்கஉயிர்கொய்யும் இராட்சச மிருகமென்றறிந்தும் கடமை சிறகுகளின் ஸ்பரிசங்களால் உலக குஞ்சுகளை காத்திடும் இப்பறவைகளின் கால்கள்... உடல் முழுவதும் பிடரி முளைத்த உலக வனத்தின் கோரவரக்கனை எதிர்த்து நிற்கும் ...
மேலும் படிக்க