Home>>இந்தியா>>கோபால சமுத்திரம் பள்ளியில் ஐயா. காமராசரின் பிறந்த நாள் விழா.
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

கோபால சமுத்திரம் பள்ளியில் ஐயா. காமராசரின் பிறந்த நாள் விழா.

இன்று (15.07.22) மன்னார்குடி நநிப, கோபால சமுத்திரம் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் JCI அமைப்புடன் இணைந்து கல்வி கண் திறந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஐயா. காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர் திருமதி.இலக்கியா, செயலர் திருமதி.ராகினி நகர மன்ற உறுப்பினர்கள் ருமதி.சுமதி நெடுஞ்செழியன், திரு.ரவிச்சந்திரன், JCI அமைப்பின் நிகழாண்டின் தலைவர் திரு.சபரிராஜன், மண்டல இயக்குனர் திரு.அருண் மற்றும் JCI உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.


செய்தி உதவி:
திருமதி. தேவி,
தலைமை ஆசிரியர்,
கோபால சமுத்திரம் பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply