உலகெங்கிலும் உள்ள தமிழின மக்களால் வணங்கப்படும் கடவுள் முருகன். எத்தனையோ தெய்வங்களை தமிழர்கள் வழிபட்டாலும் தமிழ் இனத்திற்கான கடவுளாக பார்க்கப்படுவது முருகன் தான். ஆனால் அப்படிப்பட்ட முருகனைப் பற்...
மேலும் படிக்கCategory: தமிழர்கள்
மூன்றாம் ஆண்டு ஆசான் நடராசன் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.
மூன்றாம் ஆண்டு ஆசான் நடராசன் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டி இன்று (04/12/2022) சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சார்ந்த விழலை விருதுகளின் ஆசான் வெண்ம...
மேலும் படிக்கதமிழீழ மக்கள் தேசிய விடுதலையையும்,சமூக விடுதலையையும் கோரிய யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்களை உலக வாழ் தமிழர்கள் கடந்த நவம்பர் 2022 ,27ம் திகதி வலிகளுடன் நினைவுகூந்துள்ளனர் உலகமெங்கும் சிவப்பு - ம
மேலும் படிக்கதமிழ் எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட தேசிய குவெம்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடாக மாநிலம் சிக்மங்களூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குப்பாளி வெங்கடப்பா புட்டப்பாவை ‘குவெம்பு’ என்று அழைப்பர். கர்நாடகாவின் அரசவை கவிஞராக திகழ்ந்த குவெம்பு, கன்னட மொழியின் சிறந்த கவிஞராகவும், எழுத்தாள...
மேலும் படிக்கசுற்றுச்சூழலை சூறையாடும் நெய்வேலி சுரங்க விரிவாக்கத்திட்டம்.
மக்களை ஆசை காட்டி ஏமாற்ற முடியாது: சுற்றுச்சூழலை சூறையாடும் என்.எல்.சி வெளியேறாவிட்டால் தொடர் போராட்டம்! நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்.எல்.சியின், சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் தர ...
மேலும் படிக்கமைசூரிலிருந்து மீட்க வேண்டிய 45000 தமிழ்க் கல்வெட்டுகள் – சீமான் வலியுறுத்தல்
மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் 65,000 தமிழ்க் கல்வெட்டுகளில் ...
மேலும் படிக்கமன்னார்குடியில் வட மாநிலத் தொழிலாளர்கள் அடாவடி – நாம் தமிழர் ராம. அரவிந்தன் கண்டனம்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ஒரு துரித உணவகத்தில் (Meeting Point) பணிபுரிந்து வந்த வடமாநில இந்திக்காரர்கள் அங்கு வேலை பார்த்து வந்த தமிழ் இளைஞரை அடித்து தாக்கியுள்ளனர். அதனைக் கண்டித்...
மேலும் படிக்கஉச்ச நீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை!
உச்ச நீதிமன்றத்தின் சமூக அநீதித் தீர்ப்பை நீக்கிட புதிய சட்டத்திருத்தம் தேவை! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை அவர்கள்! உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு இன்று (07.11.2022) ...
மேலும் படிக்கஇந்திய அரசே! புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கு!
“இந்திய அரசே! புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கு!” என்ற முழக்கத்தோடு, தமிழ்த்தேசியப் பேரியக்கம் இன்று (05.11.2022) முதல் மாபெரும் மக்கள் பரப்பரை இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, புதுச...
மேலும் படிக்கதமிழர்களுக்கு அறிவுக்கொடைகள் வழங்கி – ஈகமும் செய்த பேரா. க. நெடுஞ்செழியன் மறைவு பெருந்துயரம்!
தமிழர்களுக்கு அறிவுக்கொடைகள் வழங்கி - ஈகமும் செய்த பேரா. க. நெடுஞ்செழியன் மறைவு பெருந்துயரம்! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை! பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழி...
மேலும் படிக்க