தியாகி களப்பால் அ.குப்புசாமி அவர்களின் 74 வது நினைவு தினம்.
1940களின் பிற்பகுதி... ஒருமுறை குன்னியூர் சாம்பசிவ ஐயருக்கு சொந்தமான பண்ணை கிராமமான ஆலாத்தூரில் தமிழ் வருடபிறப்பு சித்திரை முதல் நாளுக்கு இன்னும் மூன்று நாளே உள்ள நிலையில் 17 விவசாய கூலி தொழிலாளர்க...
மேலும் படிக்க